3(Moonu) - Kan Azhaga Song Lyrics



Lyrics Of "Kan Azhaga" From "3"
Sung By Dhanush, Shruthi Hassan
Music By Anirudh


kannazhaga..kaalazhaga
pon azhaga..pen aazhaga

engeyo thedi sellum viral azhaga
en kaigal koorthu kollum vitham alaga

uyire uyire unai vida ethuvum
uyiril perithaai illaiyadi
alage alage unai vida ethuvum
alagil alagaai illaiyadi

engeyo paarkiraai
ennenenna solgirai
ellaigal thaandida maayagam seigirai
ullukul paarkiren ullathai solgiren
un uyir sernthida naan ethir paarkiren

ithazhum ithazhum inaiyatume
puthithaai padigal illai
imaigal muzhgi aruginil vaa
ethirthu ethuvum illai

ullukkul paarkava
ullathai ketkava
en uyir sernthida
en aasai sollava

kannazhaghi.. perazhagi
thenazhagi.. en azhagi

uyire uyire unai vida ethuvum
uyiril perithaai illaiyadi

----------------------------------------------

கண்ணழகா..காலழகா 
பொன்  அழகா ..பெண் அழகா 

எங்கேயோ  தேடி  செல்லும்  விரல்  அழகா?
என்  கைகள்  கோர்த்து  கொள்ளும்  விதம்  அழகா? 

உயிரே  உயிரே உனைவிட  எதுவும் 
உயிரில்  பெரிதாய்  இல்லையடி 
அழகே  அழகே உனைவிட  எதுவும்
அழகில்  அழகாய்  இல்லையடி 

எங்கேயோ பார்க்கிறாய் 
என்னென்ன  சொல்கிறாய் 
எல்லைகள்  தாண்டிட  மாயகம்  செய்கிறாய் 
உள்ளுக்குள்  பார்கிறேன்  உள்ளதை  சொல்கிறேன் 
உன்  உயிர்  சேர்ந்திட  நான்  எதிர்  பார்க்கிறேன் 

இதழும்  இதழும் இணையட்டுமே 
புதிதாய்  படிகள்  இல்லை 
இமைகள்  முழ்கி  அருகினில்  வா 
எதிர்த்து  எதுவும் இல்லை 

உள்ளுக்குள்  பார்க்கவா 
உள்ளதை கேட்கவா 
என் உயிர் சேர்ந்திட 
என் ஆசை  சொல்லவா 

கண்ணழகி .. பேரழகி 
தேனழகி .. என் அழகி 

உயிரே  உயிரே உனைவிட  எதுவும் 
உயிரில்  பெரிதாய்  இல்லையடி 

0 comments:

Post a Comment