|
- Singers: Vijay Prakash
- Composer: Yuvan Shankar Raja
- Lyrics: Na. Muthukumar
Muthal Murai En Vaazhvil Maranaththai Paarkiraen
Kanavudan Soothaadi Kadaisiyil Thoarkiraen..
Pazhadaintha Veedaaga Puzhuthiyil Vazhukiraen
Paavi Intha Vithiyalae Azhuthingu Saakiraen
Vittu Vittu Po Endru Vaethanaigal Solluthey
Vanthu Vidu Vaa Endru Nyabagangal Kolluthey
Kannavillai Ninjam Endru Ennai Killi Paarkiraen..
Engu Ini Naan Poaga Paathaiyinai Marakkiraen
Indru Vantha Pinnaallum Netru Sendru Midhakkiraen..
Kaathal Ennum Naadagaththai Kanda Pinbu Azhugiraen..
Muthal Murai En Vaazhvil Maranaththai Paarkiraen
Kanavudan Soothaadi Kadaisiyil Thoarkiraen..
===============================
முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்..
பாழடைந்த வீடாக புழுதியில் வாழுகிறேன்
பாவி இந்த விதியாலே அழுதிங்கு சாகிறேன்
விட்டு விட்டு போ என்று வேதனைகள் சொல்லுதே
வந்து விடு வா என்று ஞாபகங்கள் கொல்லுதே
கன்னவில்லை நிஞ்சம் என்று என்னை கில்லி பார்கிறேன்..
எங்கு இனி நான் போக பாதையினை மறக்கிறேன்
இன்று வந்த பின்னால்லும் நேற்று சென்று மிதக்கிறேன்..
காதல் என்னும் நாடகத்தை கண்ட பின்பு அழுகிறேன்..
முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்..
0 comments:
Post a Comment