|
- Singers: Haricharan
- Composer: Yuvan Shankar Raja
- Lyrics: Na. Muthukumar
Hey Rasaathi Pola Ava Enna Thaedi Varuvaa
Naa Kaetatha Ellam Tharuvaa Tharuvaa..
Rosa Poo Pola Ava Sirichaa Pothum Thalaivaa
Naan Seththu Povaen Methuvaa Methuvaa
Adi Aathi Adi Aathi
En Kannula En Kannula
Sila Naala Sila Naala
Ava Theriyala Ava Theriyala
Veraethum Naa Paakala, Vaazhvae Ipa Pudikala..
Varuvaa Ava Varuvaa Ena Thaalatta
Rasaathi Pola Ava Enna Thaedi Varuvaa
Naa Kaetatha Ellam Tharuvaa Tharuvaa..
Rosa Poo Pola Ava Sirichaa Pothum Thalaivaa
Naan Seththu Povaen Methuvaa Methuvaa
Kaatu Sirikiyae Kaatu Sirikiyae Kaaththu Kedakuraen Vaadi
Nethu Paathathu Nenjil Irukuthey Enna Kolluthey Podi
Kannu Oduthey Kannu Oduthey Kattu Paatathaan Meeri
Enna Pannuvaen Enna Pannuvaen Poda Theriyala Vaelee..
Hey Aanai Naan Vanthathum Pennai Nee Vanthathum
Èngaeyø Mudivaanathu
Ènnai Nee Paarthathum Adi Unnai Naan Paarththathum
Mun Jenma Thødarbaanathu
Yaar Vanthu Thaduththaalum
Èn Vaazhvin Èthirkaalam Neethanadi
Kan Møødi Paduththaalum. Kanavellaam.. Neethanae..
Iranthaalum Irakaathathu..
Intha Kaathalae Puriyaathathu Puthiraanathu
Azhinthaalumae Azhiyaathathu Nilaiyaanathu..
Kaatu Širikiyae Kaatu Širikiyae Kaaththu Kedakuraen Vaadi
Nethu Paathathu Nenjil Irukuthey Ènna Kølluthey Pødi
Kannu Oduthey Kannu Oduthey Kattu Paatathaan Meeri
Ènna Pannuvaen Ènna Pannuvaen Pøda Theriyala Vaelee..

==========================================
ஹே ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா..
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா
அடி ஆதி அடி ஆதி
என் கண்ணுல என் கண்ணுல
சில நாளா சில நாளா
அவ தெரியல அவ தெரியல
வேறேதும் நா பாக்கல, வாழ்வே இப புடிக்கல..
வருவா அவ வருவா என தாலாட்ட
ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா..
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா
காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே காத்து கெடக்குறேன் வாடி
நேத்து பாத்து நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டு பாடத்தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போடா தெரியல வேலி..
ஹே ஆணாய் நான் வந்ததும் பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும் அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி
கண் மூடி படுத்தாலும். கனவெல்லாம்.. நீதானே..
இறந்தாலும் இறக்காதது..
இந்த காதலே புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது..
காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே காத்து கெடக்குறேன் வாடி
நேத்து பாத்து நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டு பாடத்தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போடா தெரியல வேலி..
காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே காத்து கெடக்குறேன் வாடி
நேத்து பாத்து நெஞ்சில் இருக்குதே என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே கட்டு பாடத்தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் போடா தெரியல வேலி..
0 comments:
Post a Comment