Kaadhal Solvathu Lyrics - Badri

Badri   Lyrics
Music By:
Ramana Gogula
Starring:
Joseph Vijay, Bhumika Chawla
Directed By:
P.A. Arun Prasad
Release Date(s): April 16, 2001
More Details: Click Here.

  • Singers: Srinivas, Sunita
  • Composer: Ramana Gogula
  • Lyrics: Palani Bharathy

Kaadhal Solvathu Oothadugal Alla
Kangalthaan Thalaivaa
Kangal Solvathum Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa

Kavithai Enbathu Putthagam Alla
Pengal Thaan Sakiyae
Pengal Yaavarum Kavithaigal Alla
Nee Mattum Sakiyae

Adadadadaa Innum En Nenjam Puriyallayaa
Kaathal Madaiyaa
Ithu Ennadi Ithayam Veliyaeri Alagindrathae
Kaathal Ithuvaa
Eppadi Solvaen Puriyum Padi
Aalai Vidudaa
Mannichikkadi Kaathal Saeyvaen
Kattalai Padi

Hey Heyy..
Kaadhal Solvathu Oothadugal Alla
Kangalthaan Thalaivaa
Kangal Solvathum Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa

Padapadakkum Yenathu Vili Paarthu Nadanthukkanum
Solvathu Sariyaa
Thavaru Saeythaal Moottham Thanthu Ennai Thiruthikkanum
Thandanai Šariyaa?
Èppøluthellaam Thavaru Šaeyvai Šøllividudaa
Šøllugiraen Ippøthøru Møøttham Køduudi

Hey Heyy..
Kaadhal Šølvathu Oøthadugal Alla
Kangalthaan Thalaivaa
Kangal Šølvathum Vaarthaigal Alla
Kavithaigal Thalaivaa

=================

காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே

அடடடடா இன்னும் என் நெஞ்சம் புரியல்லையா
காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே
காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி
ஆளை விடுடா
மன்னிசிக்கடி காதல் செய்வேன்
கட்டளை படி

ஹே ஹெயி ..
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கனும்
தண்டனை சரியா ?
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போதொரு முத்தம் கொடுடி

ஹே ஹெயி ..
காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள்தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா

0 comments:

Post a Comment