Puthu Maappillaikku Lyrics - Apoorva Sagodharargal

Apoorva   Sagodharargal Lyrics
Music By:
Ilaiyaraaja
Starring:
Kamal Hassan, Gautami, Rupini, Srividya
Directed By:
Singeetham Srinivasa Rao
Produced By:
Kamal Hassan
Written By: Kamal Hassan, Panju Arunachalam, Crazy Mohan
Release Date(s): May 22,1989
More Details: Click Here.

  • Singers: S. P. Balasubramaniam, S. P. Shailaja
  • Composer: Ilaiyaraaja

Pappappaa Pappappare.. Pappappaa Pappappare..
Pappappaa Pappappare.. Pappappaa Pappappare..

Puthu Maappillaikku.. Pappappare..
Nalla Yogamadaa.. Pappappare..
Antha Manamagalthaan.. Pappappare..
Vantha Neramadaa.. Pappappare..
Puthu Maappillaikku.. Pappappare..
Nalla Yogamadaa.. Pappappare..
Antha Manamagalthaan.. Pappappare..
Vantha Neramadaa.. Pappappare..
Ponnu Oviyam Pol Iruppaa Iruppaa..
Kulirodaiyai Pol Nadappaa Nadappaa..
Kalakalappaa Ava Sirippaa Saravedippaa.. Pappappare..

Puthu Maappillaikku.. Pappappare..
Nalla Yogamadaa.. Pappappare..
Antha Manamagalthaan.. Pappappare..
Vantha Neramadaa.. Pappappare..

Pappappare.. Pappappaa Pappappare.. Pappappaa Pappappare..
Pappappaa Pappappare.. Pappappaa Pappappare..

Šingam Puli Køøta.. Pappare..
Jødi Onnu Theda.. Pappare..
Thannanthaniyaaga.. Pappare..
Naanum Ingu Vaada.. Pappare..
Vanthaalantha Thøgaithaan.. Thanthaaløru Aasaithaan..
Rappaaprappa Raprappaa. Ripi Ripi Ripipee..

Ènnaalum Naan Šaan Pillaithaan
Aanaalum Or Aan Pillaithaan
Ènnødu Pøøthaen Mullaithaan
Ullaasamaai Aadaththaan
Kaathal Møthiram Kaikalil Pøttaval
Avalthaan Ènakkena Piranthaale..
Ènnai Nenachaa Parithavichaa Thutithutichaa..

Puthu Maappillaikku.. Pappappare..
Nalla Yøgamadaa.. Pappappare..
Antha Manamagalthaan.. Pappappare..
Vantha Neramadaa.. Pappappare..

Šinna Vizhi Meenu.. Pappappare..
Šøllum Møzhi Thenu.. Pappappare..
Kanni Oru Maanu.. Pappappare..
Kaiyanaikka Naanu.. Pappappare..
Kullamani Neeyaada.. Kønjum Kili Unkøøta..
Rappaaprappa Raprappaa. Ripi Ripi Ripipee..

Kalyaanamthaan Maasi Maasam
Naathasvaram Melam Thaalam
Vanthaachunga Kaalam Neram
Oørkølamthaan Pøkathaan
Maalai Šøødida Maappillaiyaagida
Unakkør Thønaithaan Kedachaachu
Ènnai Nenachaa Parithavichaa Thudithudichaa..
Rampam Pam Pam..

Puthu Maappillaikku.. Rippappare..
Nalla Yøgamadaa.. Rippappare..
Antha Manamagalthaan.. Rippappare..
Vantha Neramadaa.. Rippappare..
Pønnu Oviyam Pøl Iruppaa Iruppaa..
Kulirødaiyai Pøl Nadappaa Nadappaa..
Kalakalappaa Ava Širippaa Šaravedippaa.. Pappappare..

Puthu Maappillaikku.. Rippappare..
Nalla Yøgamadaa.. Rippappare..
Antha Manamagalthaan.. Rippappare..
Vantha Neramataa.. Rippappare..
Puthu Maappillaikku.. Rippappare..
Nalla Yøgamadaa.. Rippappare..
Antha Manamagalthaan.. Rippappare..
Vantha Neramataa.. Rippappare..

===============================

பப்பப்பா பப்பப்பரே.. பப்பப்பா பப்பப்பரே..
பப்பப்பா பப்பப்பரே.. பப்பப்பா பப்பப்பரே..

புது மாப்பிள்ளைக்கு.. பப்பப்பரே..
நல்ல யோகமடா.. பப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. பப்பப்பரே..
வந்த நேரமடா.. பப்பப்பரே..
புது மாப்பிள்ளைக்கு.. பப்பப்பரே..
நல்ல யோகமடா.. பப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. பப்பப்பரே..
வந்த நேரமடா.. பப்பப்பரே..
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா..
குளிரோடையை போல் நடப்பா நடப்பா..
கலகலப்பா அவ சிரிப்பா சரவெடிப்பா.. பப்பப்பரே..

புது மாப்பிள்ளைக்கு.. பப்பப்பரே..
நல்ல யோகமடா.. பப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. பப்பப்பரே..
வந்த நேரமடா.. பப்பப்பரே..

பப்பப்பரே.. பப்பப்பா பப்பப்பரே.. பப்பப்பா பப்பப்பரே..
பப்பப்பா பப்பப்பரே.. பப்பப்பா பப்பப்பரே..

சிங்கம் புலி கூட.. பப்பரே..
ஜோடி ஒன்னு தேட.. பப்பரே..
தன்னந்தனியாக.. பப்பரே..
நானும் இங்கு வாட.. பப்பரே..
வந்தாளந்த தோகைதான்.. தந்தாளொரு ஆசைதான்..
ரப்பாப்ரப்ப ரப்ரப்பா. ரிபி ரிபி ரிபிபீ..

எந்நாளும் நான் சான் பிள்ளைதான்
ஆனாலும் ஒர் ஆண் பிள்ளைதான்
என்னோடு பூத்தேன் முல்லைதான்
உல்லாசமாய் ஆடத்தான்
காதல் மோதிரம் கைகளில் போட்டவள்
அவள்தான் எனக்கென பிறந்தாலே..
என்னை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா..

புது மாப்பிள்ளைக்கு.. பப்பப்பரே..
நல்ல யோகமடா.. பப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. பப்பப்பரே..
வந்த நேரமடா.. பப்பப்பரே..

சின்ன விழி மீனு.. பப்பப்பரே..
சொல்லும் மொழி தேனு.. பப்பப்பரே..
கன்னி ஒரு மானு.. பப்பப்பரே..
கையணைக்க நானு.. பப்பப்பரே..
குள்ளமணி நீயாட.. கொஞ்சும் கிளி உன்கூட..
ரப்பாப்ரப்ப ரப்ரப்பா. ரிபி ரிபி ரிபிபீ..

கல்யாணம்தான் மாசி மாசம்
நாதஸ்வரம் மேளம் தாளம்
வந்தாச்சுங்க காலம் நேரம்
ஊர்கோலம்தான் போகத்தான்
மாலை சூடிட மாப்பில்லையாகிட
உனக்கோர் தொனைதான் கெடச்சாச்சு
என்னை நெனச்சா பரிதவிச்சா துடிதுடிச்சா..
ரம்பம் பம் பம்..

புது மாப்பிள்ளைக்கு.. ரிப்பப்பரே..
நல்ல யோகமடா.. ரிப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. ரிப்பப்பரே..
வந்த நேரமடா.. ரிப்பப்பரே..
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா..
குளிரோடையை போல் நடப்பா நடப்பா..
கலகலப்பா அவ சிரிப்பா சரவெடிப்பா.. பப்பப்பரே..

புது மாப்பிள்ளைக்கு.. ரிப்பப்பரே..
நல்ல யோகமடா.. ரிப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. ரிப்பப்பரே..
வந்த நேரமடா.. ரிப்பப்பரே..
புது மாப்பிள்ளைக்கு.. ரிப்பப்பரே..
நல்ல யோகமடா.. ரிப்பப்பரே..
அந்த மணமகள்தான்.. ரிப்பப்பரே..
வந்த நேரமடா.. ரிப்பப்பரே..

0 comments:

Post a Comment