Thavamindri Kidaitha Varamae Lyrics - Anbu

Anbu Lyrics
Starring:
Bala, Vadivelu, Deepu, Sarath Babu
Directed By:
Natesan
Release Date(s): 2003

  • Singers: Hariharan
  • Composer: Vidyasagar

Thavamindri Kidaitha Varamae
Ini Vaazhvil Ellam Sugamae
Thavamindri Kidaitha Varamae
Ini Vaazhvil Ellam Sugamae

Nee Suriyan Naan Vennila, Un Oliyal Thaane Vaazhgiraen
Nee Suriyan Naan Thamarai, Nee Vanthaal Thaane Malargiraen
Nee Suriyan Naan Karmugil, Nee Nadanthidum Paathaiyagiraen
Nee Suriyan Naan Azhkadal, En Madiyil Unnai Enninen

Thavamindri Kidaitha Varamae.. O..
Ini Vaazhvil Ellam Sugamae

Gadivalam Illatha Katraga Naan Mara Vendaama Vendaama
Gadigaram Illatha Oor Parthu Kudiyera Venthama Venthama
Kaikorkkum Pothellam Kairegai Theiyattum
Muthathin Ennikai Mudivindri Pogathum
Pagalellam Iravagi Ponaal Enna, Iravellam Vidiyamal Neendal Enna
Nam Uyir Irandum Uthal Ondru Vaazhnthal Enna

Thavamindri Kidaitha Varamae
Ini Vaazhvil Èllam Šugamae

Šøødana Itham Vendum, Šugamagavum Vendum Tharuvaaya Tharvaaya
Kan Èndra Pørvaikkul Kanavendra Methaikkul, Varuvaaya Varuvaaya
Vizhunthalum Un Kannil, Kanavaga Naan Vizhuven
Yezhunthalum Un Nenjil Ninaivaga Naan Yezhuven
Madinthalum Un Møøchin Šøøtal Madiven
Piranthalum Unnaiye Than Meendum Šerven
Ini Un Møøchil Kadan Vangi Naan Vazhuven

Thavamindri Kidaitha Varamae
Ini Vaazhvil Èllam Šugamae
Nee Šuriyan Naan Vennila, Un Oliyal Thaane Vaazhgiraen
Nee Šuriyan Naan Thamarai, Nee Vanthaal Thaane Malargiraen
Nee Šuriyan Naan Karmugil, Nee Nadanthidum Paathaiyagiraen
Nee Šuriyan Naan Azhkadal, Èn Madiyil Unnai Ènninen

Thavamindri Kidaitha Varamae O..
Ini Vaazhvil Èllam Šugame

==============================================

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா, உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை, நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் கார்முகில், நீ நடந்திடும் பாதையகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல், என் மடியில் உன்னை எண்ணினேன்

தவமின்றி கிடைத்த வரமே.. ஒ..
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

கடிவளம் இல்லாத கற்றக நான் மாற வேண்டாமா வேண்டாமா
கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேந்தம வேந்தம
கைகோர்க்கும் போதெல்லாம் கைரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகதும்
பகலெல்லாம் இரவாகி போனால் என்ன, இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன
நம் உயிர் இரண்டும் உதல் ஒன்று வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இதம் வேண்டும், சுகமாகவும் வேண்டும் தருவாயா தரவாய
கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மேதைக்குள், வருவாயா வருவாயா
விழுந்தாலும் உன் கண்ணில், கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூடல் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தன மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சில் கடன் வங்கி நான் வாழுவேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா, உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை, நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் கார்முகில், நீ நடந்திடும் பாதையகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல், என் மடியில் உன்னை எண்ணினேன்

தவமின்றி கிடைத்த வரமே ஒ..
இனி வாழ்வில் எல்லாம் சுகமே..

0 comments:

Post a Comment