Thaakudhey Kan Thaakudhey Lyrics - Baana Kaathadi

Baana   Kaathadi Lyrics
Music By:
Yuvan Shankar Raja
Starring:
Adharvaa, Prasanna
Directed By:
Badri Venkatesh
Produced By:
Senthil Thyagarajan, T. Arjun
Written By: Badri Venkatesh, Lakshmikanth, Radhakrishnan
Release Date(s): 6 August 2010
More Details: Click Here.

  • Singers: Yuvan Shankar Raja
  • Composer: Yuvan Shankar Raja
  • Lyrics: Vaali

haakudhey Kan Thaakudhey Kan Pookudhey Poo Poothadhey
Poothathai Naan Paarththathai Poongratrathu Kaikoarthathey
Koarthathai Poo Aaetrathey Than Vaarthayil Thaen Vaarthathey
Vaarthayil Naan Paarvaiyilthaan Paaikalam Oaar Vaazhkaiyae
Yaarodu Yaarendru Yaarthaan Solvaaro

Thaakudhey Kan Thaakudhey Kan Pookudhey Poo Poothadhey..
Poothathai Naan Paarththathai Poongratrathu Kaikoarthathey

Paartha Pozhuthey Poosalthaan
Poga Poga Aaesalthaan
Poosal Theernthu Aaesal Theernthu Indru Haapyyy..
Paettai Mozhithaan Aan Mozhi
Koattai Mozhithaan Pen Mozhi
Ondrukkondru Workout Ache Nalla Chemistry..
Vangakadalin Orathil Veyil Thaanda Neram Paarthu
Naesam Poothu Paesuthey Aetho Aetho Thaan..

Thaakudhey Kan Thaakudhey Kan Pøøkudhey Pøø Pøøthadhey..
Pøøthathai Naan Paarththathai Pøøngratrathu Kaikøarthathey

Cell’il Thinamum Chatting Thaan
Cøffee Šhøp’il Meeting Thaan
Aana Pøthum Aasai Nenjil Pøøthathey
Panjum Neruppum Pakkam Thaan
Pattrikaamal Nirkkum Thaan
Bøømiyin Mael Ivangalai Pøl Paarthathillai
Theendum Viralgal Theendalaam Theendum Pøzhuthum
Thøøimai Kaakkum Thøzhamaikku Šaatchiyae Vaanam Bøømi Thaan

Thaakudhey Kan Thaakudhey Kan Pøøkudhey Pøø Pøøthadhey..
Pøøthathai Naan Paarththathai Pøøngratrathu Kaikøarthathey
Køarthathai Pøø Aaetrathey Than Vaarthayil Thaen Vaarthathey
Vaarthayil Naan Paarvaiyilthaan Paaikalam Oaar Vaazhkaiyae
Yaarødu Yaarendru Yaarthaan Šølvaarø

Thaakudhey Kan Thaakudhey Kan Pøøkudhey Pøø Pøøthadhey..
Pøøthathai Naan Paarththathai Pøøngratrathu Kaikøarthathey..

================

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூதத்தை நான் பார்த்ததை பூன்க்ராற்றது கைகோர்த்தே
கோர்த்ததை பூ ஏற்றதே தன வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில்தான் பாய்கலம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூதத்தை நான் பார்த்ததை பூன்க்ராற்றது கைகோர்த்தே

பார்த்த பொழுதே பூசல்தான் போக போக ஏசல்தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி ..
பேட்டை மொழிதான் ஆண் மொழி
கோட்டை மொழிதான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று Wørkøut அசே நல்ல Chemistry..
வங்ககடலின் ஓரத்தில் வெயில் தாண்ட நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்..

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூதத்தை நான் பார்த்ததை பூன்க்ராற்றது கைகோர்த்தே

செல்’இல் தினமும் சாட்டிங் தான்
காபி ஷாப்’இல் மீட்டிங் தான்
ஆனா போதும் ஆசை நெஞ்சில் பூத்ததே
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான்
பற்றிகாமல் நிற்கும் தான்
பூமியின் மேல் இவங்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும் பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூதத்தை நான் பார்த்ததை பூன்க்ராற்றது கைகோர்த்தே
கோர்த்ததை பூ ஏற்றதே தன வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில் நான் பார்வையில்தான் பாய்கலம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ

தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூதத்தை நான் பார்த்ததை பூன்க்ராற்றது கைகோர்த்தே

0 comments:

Post a Comment