Song : Dham Dham
Movie : Vettai
Year : 2012
Music : Yuvan Shankar Raja
dham dham
dham dham dham
dham dham aanandham dham
bam bam
bam bam bam
bam bam aarambam bam
engeyum vaa
epothum vaa
nam vaazhve santhosam thaan
engeyum vaa
epothum vaa
kondaadu kondaatam thaan
aagayam paar.. nam kaiyil megam tharum
bugolam paar..nam paiyil pookal tharum
theeratha vilayattu pillai
theruvil vanthaale..devathainga tholla
podatha vambu sanda illa
aanalum naanga nalla pulla
dham dham
dham dham dham
dham dham aanandham dham
bam bam
bam bam bam
bam bam aarambam bam
pattampoochi thedi vantha
thattama thol mela yethiko da
poo kolatha ponnu vantha
un nenja noolaga maathiko
alagaana ponnuku appa vantha
adikaama un damma maraichuko da
kai odave thambi vantha
avanathan machana maathiko da
theeratha vilayattu pillai
theruvil vanthaale..devathainga tholla
podatha vambu sanda illa
aanalum naanga nalla pulla
ponnu onnu paathuputta
paakama pass marka naam poduvom
athe ponnu paakavitta
verenna tasmac naam poduvom
fresh aaga oru friend maatikitta
srirangam billgates ah naam maathuvom
aiyo avan varuthapatta
apothe friendship ah cut pannuvom
theeratha vilayattu pillai
theruvil vanthaale..devathainga tholla
podatha vambu sanda illa
aanalum naanga nalla pulla
----------------------------------------------
தம் தம்
தம் தம் தம்
தம் தம் ஆனந்தம் தம்
பம் பம்
பம் பம் பம்
பம் பம் ஆரம்பம் பம்
எங்கேயும் வா
எப்போதும் வா
நம் வாழ்வே சந்தோசம் தான்
எங்கேயும் வா
எப்போதும் வா
கொண்டாடு கொண்டாட்டம் தான்
ஆகாயம் பார்.. நம் கையில் மேகம் தரும்
புகோலம் பார் ..நம் பையில் பூக்கள் தரும்
தீராத விளையாட்டு பிள்ளை
தெருவில் வந்தாலே ..தேவதைங்க தொல்ல
போடாத வம்பு சண்ட இல்ல
ஆனாலும் நாங்க நல்ல புள்ள
தம் தம்
தம் தம் தம்
தம் தம் ஆனந்தம் தம்
பம் பம்
பம் பம் பம்
பம் பம் ஆரம்பம் பம்
பட்டாம்பூச்சி தேடி வந்தா
தட்டாம தோல் மேல ஏத்திக்கோ டா
பூ கோலத பொண்ணு வந்தா
உன் நெஞ்ச நூளாக மாத்திக்கோ டா
அழகான பொண்ணுக்கு அப்பா வந்தா
அடிக்காம உன் தம்ம மறச்சுக்கோ டா
கை ஓடவே தம்பி வந்தா
அவனதான் மச்சான மாத்திக்கோ டா
தீராத விளையாட்டு பிள்ளை
தெருவில் வந்தாலே ..தேவதைங்க தொல்ல
போடாத வம்பு சண்ட இல்ல
ஆனாலும் நாங்க நல்ல புள்ள
பொண்ணு ஒன்னு பாத்துபுட்ட
பாகம pass mark ah நாம் போடுவோம்
அதே பொண்ணு பாகவிட்ட
வேறென்ன டாஸ்மாக் நாம் போடுவோம்
fresh ஆகா ஒரு friend மாட்டிகிட்ட
ஸ்ரீரங்கம் billgates ah நாம் மாத்துவோம்
ஐய்யோ அவன் வருத்தப்பட்ட
அப்போதே friendship ah cut பண்ணுவோம்
தீராத விளையாட்டு பிள்ளை
தெருவில் வந்தாலே ..தேவதைங்க தொல்ல
போடாத வம்பு சண்ட இல்ல
ஆனாலும் நாங்க நல்ல புள்ள
தம் தம்
தம் தம் தம்
தம் தம் ஆனந்தம் தம்
பம் பம்
பம் பம் பம்
பம் பம் ஆரம்பம் பம்
0 comments:
Post a Comment