Muppozhuthum Un Karpanaigal(MUK) - Oh Sunantha Song Lyrics



Lyrics Of "Oh Sunanda" From "Muppozhuthum Un Karpanaigal"
Music By G.V.Prakash

:::Oh Sunanda Lyrics:::

oh sunantha sunantha
orey sugamaai nadanthaa
then suvaiyaai nirainthaa

muthal murai
kadivaalam illa kaatrai polave
vadivangal illa vaasam polave
manam inru eno eno ponguthe
nurai pole nee
alai pole naan

oh sunantha sunantha
orey sugamaai nadanthaa
then suvaiyaai nirainthaal

mazhai vizhuginra pozhuthinile
mayil nadanangal puriginrathe
pani thuligalin sumaigalile
malar oru puram sarigirathe
netru naan veroru aadavan
inru naan venpani aanavan
theipirai naatkalum ponathe
vaan nila pournami aanathe

oh sunantha sunantha
orey sugamaai nadanthaa

thuyil kalainthidum vizhigalile
puthu nirangalil kanavugale
ava manigalin naduvinile
thani maragatha pavalangale
minmini poochigal kudiye
pesuthe nithamum vambugal
yaar ivan anniyan aayinum
pen manam kaatidum anbugal

oh sunantha sunantha
orey sugamaai nadanthaa
then suvaiyaai nirainthaa

muthal murai
kadivaalam illa kaatrai polave
vadivangal illa vaasam polave
manam inru eno eno ponguthe
nurai pole nee
alai pole naan

----------------------------------------------------

:::Oh Sunantha Lyrics In Tamil:::

ஒ சுனந்தா சுனந்தா 
ஒரே  சுகமாய்  நடந்தா 
தேன்  சுவையாய்  நிறைந்தால் 

முதல்  முறை 
கடிவாளம்  இல்லா காற்றை  போலவே 
வடிவங்கள் இல்லா வாசம் போலவே 
மனம்  இன்று ஏனோ ஏனோ  பொங்குதே 
நுரை  போலே  நீ 
அலை  போலே நான் 

ஒ சுனந்தா சுனந்தா 
ஒரே  சுகமாய்  நடந்தா 
தேன்  சுவையாய்  நிறைந்தால் 

மழை  விழுகின்ற  பொழுதினிலே 
மயில்  நடனங்கள்  புரிகிறதே 
பனி  துளிகளின்  சுமைகளிலே 
மலர்  ஒரு  புறம்  சரிகிறதே 
நேற்று  நான் வேறொரு  ஆடவன் 
இன்று நான் வெண்பனி  ஆனவன் 
தேய்பிறை  நாட்களும்  போனதே 
வான் நிலா பௌர்ணமி  ஆனதே 

ஒ சுனந்தா சுனந்தா 
ஒரே  சுகமாய்  நடந்தா 

துயில்  கலைந்திடும்  விழிகளிலே 
புது  நிறங்களில்  கனவுகளே 
அவ  மணிகளின்  நடுவினிலே 
தனி  மரகத  பவளங்களே 
மின்மினி  பூச்சிகள்  குடியே 
பேசுதே நித்தமும்  வம்புகள் 
யார்  இவன்  அந்நியன்  ஆயினும் 
பெண்  மனம் காட்டும்  அன்புகள் 


ஒ சுனந்தா சுனந்தா 
ஒரே  சுகமாய்  நடந்தா 
தேன்  சுவையாய்  நிறைந்தால் 

முதல்  முறை 
கடிவாளம்  இல்லா காற்றை  போலவே 
வடிவங்கள் இல்லா வாசம் போலவே 
மனம்  இன்று ஏனோ ஏனோ  பொங்குதே 
நுரை  போலே  நீ 
அலை  போலே நான் 

0 comments:

Post a Comment