Maalai Neram Lyrics - Aayirathil Oruvan

Aayirathil Oruvan Lyrics
Music By:
G. V. Prakash Kumar
Starring:
Karthi Sivakumar, Reemma Sen, Andrea Jeremiah, R. Parthiban
Directed By:
Selvaraghavan
Produced By:
R. Ravindran
Written By: Selvaraghavan
Release Date(s): January 14, 2010


  • Singers: Andrea Jeremiah, G.V.Prakash Kumar
  • Composer: G.V. Prakash Kumar
  • Lyrics: Vairamuthu


Maalai Neram
Mazhai Thoorum Kaalam
En Jannal Oram Nirkkiren
Neeyum Naanum Oru Porvaikkulle
Siru Megam Pole Mithakkiren
Odum Kaalangal Udan Odum Nianaivugal
Vazhi Maarum Payanangal Thodargirathey
Ithu Thaan Vaazhkaiyaa
Oru Thunai Thaan Thevaiya
Manam Yeno Ennaye Ketkirathey

Oh Kaathal Inge Oynthathu
Kavithai Ondru Mudinthathu
Thedum Podhey Tholainthadhey Anbey

Ithu Sogam Aanaal Oru Sugam
Nenjin Ulle Paravidum
Naam Pazhgiya Kaalam Paravasam Anbe
Itham Tharumaey

Un Karam Korkayil
Ninaivu Oraayiram
Pin Iru Karam Pirigayil
Ninaivu Nooraayiram

Kaathalil Vizhuntha Ithayam
Meetka Mudiyaathathu
Kanavil Tholaintha Nijangal
Meendum Kidaikkaathathu

Oru Kaalayil Nee Illai
Thedavum Manam Vara Villai
Pirinthathum Purinthathu
Naan Ènnai Izhanthen Èna

Ohø Kaathal Inge Uyarnthathu
Kavithai Ondru Mudinthathu
Thedum Pødhey Thølainthadhey Anbey

Ithu Šøgam Aanaal Oru Šugam
Nenjin Ulle Paravidum
Naam Pazhgiya Kaalam Paravasam Anbe

Hey Hey Itham Tharumae Oh

Oru Murai Vaasalil Neeyaai Vanthaal Ènna
Naan Ketkave Thudithidum Vaarthai Šønnaal Ènna
Iru Manam Šergayil Pizhaigal
Pøruthu Køndaal Ènna
Iru Thisai Paravaigal Inaindhey Vinnil Šendraal Ènna

Èn Thedalkal Nee Illai
Un Kanavugal Naan Illai
Iru Vizhi Paarkaiyil
Naam Urugi Nindraal Ènna

Maalai Neram
Mazhai Thøørum Kaalam
Èn Jannal Oram Nirkkiren
Neeyum Naanum Oru Pørvaikkulle
Širu Megam Pøle Mithakkiren
Odum Kaalangal Udan Odum Nianaivugal
Vazhi Maarum Payanangal Thødargirathey
Ithu Thaan Vaazhkaiyaa
Oru Thunai Thaan Thevaiya
Manam Yenø Ènnaye Ketkirathey

Oh Kaathal Inge Oynthathu
Kavithai Ondru Mudinthathu
Thedum Pødhey Thølainthadhey Anbey

Ithu Šøgam Aanaal Oru Šugam
Nenjin Ulle Paravidum
Naam Pazhgiya Kaalam Paravasam Anbe
Itham Tharumaey
Itham Tharumaey

=============================

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்..
நீயும் நானும், ஒரு போர்வைக்குள்ளே,
சிறு மேகம் போலே மிதக்கிறேன்..
ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள்,
வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே..!!
இது தான் வாழ்க்கையா,
ஒரு துணை தான் தேவையா,
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..!!

ஒ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே அன்பே..
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே..
இதம் தருமே..

உன் கரம் கோர்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்

காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது

ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வர வில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என

ஒ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே அன்பே..
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே..
ஹே ஹே இதம் தருமே.. ஒ..

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன

என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்கையில்
நாம் உருகி நின்றால் என்ன

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்..
நீயும் நானும், ஒரு போர்வைக்குள்ளே,
சிறு மேகம் போலே மிதக்கிறேன்..
ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள்,
வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே..!!
இது தான் வாழ்க்கையா,
ஒரு துணை தான் தேவையா,
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..!!

ஒ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே அன்பே..
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே..
இதம் தருமே..

0 comments:

Post a Comment