Singers: Sunitha Sarathy, A.R.Rahman, Pop Shalini Composer: A.R.Rahman Lyrics: Vairamuthu |
யாக்கை திரி காதல் சுடர் அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
யாக்கை திரி காதல் சுடர் அன்பே
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் இறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் உறவோம்
ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் த்வைதம் காதல் அத்வைதம்
சர்வம் சூன்யம் காதல் பினியம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்
யாக்கை திரி காதல் சுடர் அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம் மறவோம் இறவோம்
0 comments:
Post a Comment