|
- Singers: K.J.Yesudas, K.S.Chitra
- Composer: Ilaiyaraaja
- Lyrics: Vaali
Vaa Vaa Anbe Anbe
Kaathal Nenje Nenje
Un Vannam Un Ennam
Ellamae En Sontham
Ithayam Muzhuthum Enathu Vasam
Vaa Vaa Anbe Anbe
Kaathal Nenje Nenje
Neelam Konda Kannum, Naesam Konda Nenjum
Kaalam Thorum Ennai Saerum Kanmani
Poovai Ingu Soodum, Poovum Pottum Yaavum
Mannan Enthan Perai Koorum Ponmani..
Kaalai Maalai Rathiri, Kaathal Konda Poongodi
Aanai Podalaam, Athil Neeyum Aadalaam
Kaalai Maalai Rathiri, Kaathal Konda Poongodi
Aanai Podalaam, Athil Neeyum Aadalaam
Nee Vaazha Thaanae Vaazhgindren Naanae
Nee Indri Aethu Poo Vaitha Naanae
Ithayam Muzhuthum Enathu Vasam
Vaa Vaa Anbe Anbe
Kaathal Nenje Nenje
Kannan Vanthu Thonjum, Kattil Intha Nenjam
Kaanal Alla Kaathal Ènum Kaaviyam
Andrum Indrum Èndrum, Unthan Kaiyil Thanjam
Paavai Alla Paarvai Paesum Oaviyam
Kaatru Vaangum Møøchilum
Kanni Paesum Paechilum
Nenjamaanathu Unthan Thanjamaanathu
Kaatru Vaangum Møøchilum
Kanni Paesum Paechilum
Nenjamaanathu Unthan Thanjamaanathu
Un Thølil Thaanae Pøømaalai Naanae
Šøødamal Pønaal Vaadaathø Maanae
Ithayam Muzhuthum Ènathu Vasam
Vaa Vaa Anbe Anbe
Kaathal Nenje Nenje
Un Vannam Un Ènnam
Èllamae Èn Šøntham
Ithayam Muzhuthum Ènathu Vasam
Vaa Vaa Anbe Anbe
Kaathal Nenje Nenje
==================================
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
நீளம் கொண்ட கண்ணும், நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும், பூவும் போட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி..
காலை மாலை ராத்திரி, காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம், அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி, காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம், அதில் நீயும் ஆடலாம்
நீ வாழ தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த நானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
கண்ணன் வந்து தொஞ்சும், கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் எனும் காவியம்
அன்றும் இன்றும் என்றும், உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்று வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்று வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
0 comments:
Post a Comment