Roja Poo Aadivanthathu Lyrics - Agni Natchathiram

Agni   Natchathiram Lyrics
Music By:
Ilaiyaraaja
Starring:
Karthik Muthuraman, Prabhu Ganesan, Amala
Directed By:
Mani Ratnam
Produced By:
G. Venkateswaran
Written By: Mani Ratnam
Release Date(s): 1988
More Details: Click Here.

  • Singers: S.Janaki
  • Composer: Ilaiyaraaja
  • Lyrics: Vaali

Roja Poo Aadivanthathu.. Raajaavai Thaedi Vanthathu..
Poovai Konjam Nee Soodu.. Poovin Thaenil Neeraadu..
Paesi Paesi Theeraathu.. Aasai Endrum Aaraathu..
Love Love Enbatha.. Sol Sol Manmatha..
Sonnaal Pothumaa.. Daagam Theerumaa..

Roja Poo Aadivanthathu.. Raajaavai Thaedi Vanthathu..

Naetru Neer Vittathu.. Indru Vaer Vittathu..
Nenjil Ammadiyo.. Nooru Poo Poothathu..
Chinan Chiru Paruvam, Innum Kothipatho..
Cholli Cholli Pozhuthai, Innum Kazhipatho..
Thodu Thodu Thodaamal
Nilavin Maeni Naal Ellaam Thainthatho..

Roja Poo Aadivanthathu.. Raajaavai Thaedi Vanthathu..

Neeyum Acham Idu, Nooru Mutham Idu..
Meetham Micham Edu, Maelum Solli Kodu..
Anthi Pagal Iravu, Sinthai Kulirnthathu
Anthapura Ninaivil, Šindu Padikkuthu
Ithø Ithø Unnaalae
Vizhaamal Møgam Vaattuthu.. Thaangumaa..

Røja Pøø Aadivanthathu.. Raajaavai Thaedi Vanthathu..
Pøøvai Kønjam Nee Šøødu.. Pøøvin Thaenil Neeraadu..
Paesi Paesi Theeraathu.. Aasai Èndrum Aaraathu..
Løve Løve Ènbatha.. Šøl Šøl Manmatha..
Šønnaal Pøthumaa.. Daagam Theerumaa..

Røja Pøø Aadivanthathu.. Raajaavai Thaedi Vanthathu..

==================================

ரோஜா பூ ஆடிவந்தது.. ராஜாவை தேடி வந்தது..
பூவை கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு..
பேசி பேசி தீராது.. ஆசை என்றும் ஆறாது..
லவ் லவ் என்பதா.. சொல் சொல் மன்மதா..
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா..

ரோஜா பூ ஆடிவந்தது.. ராஜாவை தேடி வந்தது..

நேற்று நீர் விட்டது.. இன்று வேர் விட்டது..
நெஞ்சில் அம்மாடியோ.. நூறு பூ பூத்தது..
சினன் சிறு பருவம், இன்னும் கொதிப்பதோ..
சொல்லி சொல்லி பொழுதை, இன்னும் கழிப்பதோ..
தோடு தோடு தொடாமல்
நிலவின் மேனி நாள் எல்லாம் தைன்ததோ..

ரோஜா பூ ஆடிவந்தது.. ராஜாவை தேடி வந்தது..

நீயும் அச்சம் இடு, நூறு முத்தம் இடு..
மீதம் மிச்சம் எடு, மேலும் சொல்லி கொடு..
அந்தி பகல் இரவு, சிந்தை குளிர்ந்து
அந்தபுற நினைவில், சிண்டு படிக்குது
இதோ இதோ உன்னாலே
விழாமல் மோகம் வாட்டுது.. தாங்குமா..

ரோஜா பூ ஆடிவந்தது.. ராஜாவை தேடி வந்தது..
பூவை கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு..
பேசி பேசி தீராது.. ஆசை என்றும் ஆறாது..
லவ் லவ் என்பதா.. சொல் சொல் மன்மதா..
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா..

ரோஜா பூ ஆடிவந்தது.. ராஜாவை தேடி வந்தது..

0 comments:

Post a Comment